திருநங்கை வேடமிட்டு வழிப்பறி

img

திருநங்கை வேடமிட்டு வழிப்பறி - 2 பேர் கைது

திருநங்கை வேடமிட்டு வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.